×

ஒடிசாவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி தலா ரூ.3 குறைக்கப்படுவதாக மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தகவல்

புபனேஸ்வர்: ஒடிசாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி தலா ரூ.3 குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி தலா ரூ.3 குறைக்கப்படுவதை அடுத்து, நள்ளிரவில் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Principal ,Navin Budnaik ,Odisha , Odisha, Petrol, Diesel
× RELATED மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு...